புதன், 9 நவம்பர், 2016

வலது சாரிப்புயல்

வலது சாரிப்புயல் அடித்திருக்கிறது
என்று திரு பத்ரிநாத் கூறியிருக்கிறாரே

அமெரிக்க வலதுசாரித்தனம்
இந்தியாவின் இந்துத்வாவைப்பொறுத்தவரை
இடது சாரித்தனமே.
ட்ரம்பு
மதவாத அமைப்புகள் எல்லாவற்றுக்கும்
ஆப்பு வைக்கவே விரும்புகிறார்.
அனுமான் சேனையாவது?
அப்ரஹாம் சேனையாவது?

====================================================ருத்ரா இ பரமசிவன்

மொத எழுத்த மட்டும் படீய்ங்க!"

"ஜெகன் யந்திரம் லட்டு லிங்கா  தாம்பரம் அலங்காநல்லூர் ம்ருதங்கம் மாதவி
நலமாத்தானே இருக்காங்க?"

"என்னய்யா சொல்றே ?"
"அதே தான் கேக்கிறேன்யா! நலமாத்தானே இருக்கிறாங்க ?
"புரியல்லேய்யா "
"இதுக்கு மேலே விளக்கி சொன்னா செயில்லே போட்டுருவாய்ங்க
பேரச்சொன்னா  ரிப்பேர் ஆக்கிருவாய்ங்க .
மொத எழுத்த மட்டும் படீய்ங்க!"
(சொல்லிவிட்டு குதிகால் பிடரியில் தெறிக்க ஓடியே போய்விட்டார் )

"ஓ ..அம்மாவை ச் சொல்றியா ?'
இத வெறுமே "நலமா"ன்னு கேட்டாலே புரிஞ்சிருக்கும்யா!"