"ஜெகன் யந்திரம் லட்டு லிங்கா தாம்பரம் அலங்காநல்லூர் ம்ருதங்கம் மாதவி
நலமாத்தானே இருக்காங்க?"
"என்னய்யா சொல்றே ?"
"அதே தான் கேக்கிறேன்யா! நலமாத்தானே இருக்கிறாங்க ?
"புரியல்லேய்யா "
"இதுக்கு மேலே விளக்கி சொன்னா செயில்லே போட்டுருவாய்ங்க
பேரச்சொன்னா ரிப்பேர் ஆக்கிருவாய்ங்க .
மொத எழுத்த மட்டும் படீய்ங்க!"
(சொல்லிவிட்டு குதிகால் பிடரியில் தெறிக்க ஓடியே போய்விட்டார் )
"ஓ ..அம்மாவை ச் சொல்றியா ?'
இத வெறுமே "நலமா"ன்னு கேட்டாலே புரிஞ்சிருக்கும்யா!"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக