அடுப்பில் கனவுகள் வேகின்றன. வயிற்றிற்கு உணவில்லாத போழ்து செவிக்கு இங்கு ஈஈஈஈஈஈஈஈஈஈயப்படும்................ ருத்ரா
தேசிய பணமாக்கல்னா என்னங்க?
அதாங்க செருப்பு டோக்கன் காண்ட்ராக்ட் மாதிரி.
அதுக்கு ஏன் இப்டி கூவுறாங்க?
எல்லாருடைய காலையும் வெட்டிப்போட்டுட்டு
செருப்புக்கு காசு கேக்கிற மாதிரி இது..
அய்யய்யோ...
______________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக